Saturday, April 30, 2011

இஸ்லாம் - பயங்கரவாதத்தின் முதல் எதிரி

 ஜிஹாத் பற்றிய இஸ்லாமிய கருத்துப் படிவத்தை முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் முற்றிலும் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர்.இஸ்லாம் வன்முறையையும் நிர்பந்த்தத்தையும் உக்குவிப்பதாகவும் அல்லாஹ் வாள் மூலம் அல்லது துப்பாக்கி முனையில் இஸ்லாத்தை பரப்ப விரும்புவதாகவும் நினைக்கிறார்கள்.சில முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் வன்முறையாளர்களின் செயல்பாடுகள்,இஸ்லாம் பற்றிய இத்தகைய கருத்துருவாக்கத்தை உருவாக்குகின்றனர்.ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரானது.
    இஸ்லாத்தை பரப்புவதில் நிர்பந்தம் அல்லது வன்முறை என்ற பேச்சுக்கே இடமில்லை.இது மேலை நாட்டவர்களால் சிலுவைப் போர்களுக்குப் பின் அவர்கள் பின்பற்றிய முறையாகும்.சிலுவைப்போர்களுக்கும் இஸ்லாம் பரவியதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.இஸ்லாத்தை  பரப்புவதைப் பொறுத்தவரையில் குரான் வன்முறையை முற்றிலுமாக பல அறிவிப்புகள் மூலம் தடை செய்கிறது.இது சந்தேகத்துக்கு இடமின்றி " லா இக்ராஹ் பித்தீன் " மார்கத்தில் நிர்பந்தத்துக்கு இடமே இல்லை " (2:256) என்று வலியுறுத்திக் கூறுகிறது.

"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்." (16:125.)

Friday, April 29, 2011

Before he Ummah was divided

The Rise and Fall of the Ummah

வீழ்ந்தும் எழுவோம்!

உலக வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் எழுந்து வீழ்ந்திருக்கின்றன; எத்தனையோ சமுதாயங்கள் உயர்ந்து உச்சத்தை அடைந்த வேகத்தில் பின்னடைவு எய்தியிருக்கின்றன, ஆனால் கி,பி, எட்டாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய இஸ்லாமிய பேரரசு பல்வேறு கோணங்களில் வரலாற்றில் தனித்துவம் பெற்றதாக இருந்ததுபோல இஸ்லாமிய பேரரசின் சிற்பிகளாக விளங்கிய முஸ்லிம் சமுதாயமும் உலகில் தோன்றிய சமுதாயங்களில் தனித்துவம் பெற்ற சமுதாயமாக விளங்குகிறது.

பாலைவன பொட்டல் பூமியான அரேபிய தீபகற்பத்தில் அறியாமையின் அடர்ந்த இருளில் வாழ்ந்து கொண்டிருந்த அரபு மக்களிடம் இஸ்லாம் மறுமலர்ச்சியை கொண்டுவந்தது. இஸ்லாத்தின் ஒளியில் சீர்திருத்தம் அடைந்த அந்த மக்கள் மாபெரும் வீரர்களாகவும் மகத்தான அரசியல் விற்பன்னர்களாகவும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் தேர்ந்த ஈடு இணையற்ற உத்தமர்களாகவும் உயர்ந்து நின்றார்கள், இஸ்லாம் என்ற தீபத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) முஸ்லிம்களிடம் ஒப்படைத்த நிலையில் ஹிஜ்ரி 13 ஆம் ஆண்டில் இவ்வுலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள், இஸ்லாத்தின் நுட்பங்களை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து(ஸல்) துல்லியமாக கற்றிருந்த முஸ்லிம்கள் அந்த இக்கட்டான சூழலில் விவேகமாக செயல்பட்டு அபூபக்கரை(ரலி) உம்மாவின் தலைவராக அதாவது கலீ*பாவாக தேர்வுசெய்தார்கள், இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள். எதிர்ப்புகள். குழப்பங்கள். சதித்திட்டங்கள் ஆகியவற்றை அபூபக்கரின்(ரலி) தலைமையில் நின்று போராடி வெற்றி பெற்றார்கள், அன்று தொடங்கிய முஸ்லிம் உம்மாவின் வெற்றிப்பயணம் பதிமூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து கொண்டிருந்தது, இஸ்லாத்தின் எதிரிகள் பின்னிய சதித்திட்டங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சிகள், வஞ்சக நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் முறியடித்து இஸ்லாமிய அரசு என்ற அரணின் பாதுகாப்பில் இந்த உம்மா வெற்றிநடை போட்டது, அவ்வப்போது சிறு குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டபோதும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி உலகின் முன்னணி சமுதாயமாக விளங்கியது, இந்நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாகவும் அவர்களை ஓரணியில் வழிநடத்திச் செல்லும் தலைமை கேந்திரமாகவும் விளங்கிய கிலாபா எனும் இஸ்லாமியஅரசு 1924 ல் எதிரிகளின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் முஸ்லிம் உம்மா சிதறடிக்கப்பட்டது. கிலாபா அழிக்கப்பட்டு 87 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ஓராயிரம் ஆண்டுகள் எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகள். இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் தீட்டிய சதித்திட்டங்கள். நயவஞ்சகர்களாக விளங்கிய முஸ்லிம் பெயர்தாங்கிகளின் துரோகம். சுயநலமிக்க ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம். உஸ்மானிய கிலாபத்திற்கு எதிரான அரபுமக்களின் துவேஷம் இவையெல்லாம் கிலாபா உடைந்துபோனதற்கு சில காரணங்கள் என்றபோதும் அதைவிட முக்கிய காரணிகள் சில இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், முஸ்லிம் உம்மாவை மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்வதை இலக்காக கொண்டு செயலாற்றும் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் நிச்சயம் இவற்றை அறிந்துகொள்ள வேண்டும், அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு படிப்பினை பெறவேண்டும், நம் முன்னோர்களான முஸ்லிம்களை குறைசொல்வதோ அல்லது குற்றம் பிடிப்பதோ நமது நோக்கமல்ல என்பதை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம், அல்லாஹ(சுபு) அருள்மறை குர்ஆனில் முஸ்லிம்கள் படிப்பினை பெறும்பொருட்டு பல நபிமார்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான். அதுபோன்று நாம் நமது முன்னோர்களான முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதனை ஆய்வு செய்யவேண்டும், கடந்தகால தவறுகள் களைந்தெறியப்பட்ட புதிய சமுதாயம் ஒன்றை நிறுவி மறுபடியும் இஸ்லாத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் நிச்சயம் தேவை.

அல்லாஹ்(சுபு) அருளிய சத்திய மார்க்கம் மேலோங்கவேண்டும். முஸ்லிம்கள் மறுபடியும் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கைமுறைக்கு திரும்பவேண்டும். இஸ்லாமியஅரசின் சீரிய தலைமையில் முஸ்லிம்கள் மறுபடியும் அணிவகுத்து நின்று அல்லாஹ்(சுபு) வழங்கிய இந்த மகத்தான செய்தியை(இஸ்லாத்தை) உலகின் கடைசி மனிதனுக்கும் எடுத்துச்சென்று மனித இனத்தை கு*ப்ரின் இருளிலிருந்து மீட்டு இஸ்லாத்தின் ரஹ்மாவிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் இலட்சியம்.

முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) இஸ்லாத்தின் செய்தியை அறிவித்த அந்த தருணத்திலிருந்தே இஸ்லாத்திற்கும் அதனை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரிகள் உருவாகிவிட்டார்கள், சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்கள் உலக ஆதாயவாதிகள் ஆகியோர் முஸ்லிம்கள் மத்தியில் கலந்து இருந்துகொண்டு அவர்களின் துரோக செயல்களை அவ்வப்போது அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள், இஸ்லாத்தின் கொடிய எதிரிகள் தங்கள் செல்வங்களையும் ஆற்றல்களையும் மதிநுட்பங்களையும் ஒன்றிணைத்து முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக கடும்போரிட்டபோதும் அவர்களால் முஸ்லிம்களை முறியடிக்க முடியவில்லைõ அல்லாஹ்(சுபு) அவர்களின் திட்டங்களை சிலந்தி வலையாக ஆக்கினான் அவற்றை முஸ்லிம்கள் அறுத்து எரிந்துவிட்டார்கள், முஸ்லிம்கள் அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடையதூதர்(ஸல்) மீதும் இஸ்லாத்தின் மீதும் அசைக்க முடியாத ஆழமான ஈமான் கொண்டிருந்தவரையில் அவர்கள் வெல்ல முடியாத சமுதாயமாகவே விளங்கினார்கள், ஆனால் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் சறுக்குதல் ஏற்பட்டது, இந்தியா. பாரசீகம். கிரேக்கம் ஆகிய நாடுகளின் கு*ப்ர் சிந்தனைகளான அந்நிய சிந்தனைகளில் கவர்ச்சியுற்று அவற்றை பயிலவும் அரபுமொழியில் அவற்றை மொழியாக்கம் செய்யவும் முற்பட்டார்கள், தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வியந்து பாராட்டியவர்களாக மதிமயங்கி நின்றார்கள், ஐரோப்பிய மக்கள்மீதும் அவர்கள் கலாச்சாரத்தின்மீதும் அவர்களின் கல்விமுறையின் மீதும் கவர்ச்சிகொள்ள துவங்கினார்கள், இதன்விளைவாக இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்படுகின்ற அந்நியகலாச்சாரம் இஸ்லாமிய மண்ணில் நுழைந்தது. கு*ப்ரான அந்நிய சிந்தனைகள் முஸ்லிம்களின் நெஞ்சங்களை ஆட்கொண்டன, சிறந்த சமுதாயமாக இருந்து உலகமக்களை வழிநடத்திச் சென்ற முஸ்லிம் உம்மா தனது சிறப்பை மறந்து தனது கடமையைத் துறந்து தனது பாதையை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தது. அன்று தொடங்கிய இந்த உம்மாவின் வீழ்ச்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகமக்களை அநீதியிலிருந்தும் அச்சுறுத்தல்களிலிருந்தும் பாரசீக உரோம கொடுங்கோல் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டு அவர்களுக்கு வாழ்வளித்த இந்த சமுதாயம் இன்று தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தடம்புரண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது, என்றாலும்.இந்த உம்மாவிற்கு அல்லாஹ்(சுபு) அளித்துள்ள வாக்குறுதியும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவிப்பு செய்திருக்கும் நற்செய்தியும் நம்பிக்கை ஒளியாக நம் கண்முன்னே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا

உங்களில் எவர் ஈமான்கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்பிருந்தவர்களை ஆக்கிவைத்ததுபோல் பூமிக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்கு பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைபடுத்துவதாகவும் அவர்களுடைய அச்சத்திற்கு பதிலாக அமைதியைக்கொண்டு மாற்றித் தருவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான், (அந்நூர் 24:55)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
உங்கள் தீனின் துவக்கம் நபித்துவமாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கும். பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் நடக்கும் கிலா*பாகவும் இருக்கும்........... பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பா ஏற்படும். (அஹ்மது)

சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து அவர்களின் கடந்தகால மகத்துவமிக்க நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் அவர்களிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலாபாவை நிறுவுவதற்கும் இஸ்லாத்தின் மகத்தான செய்தியை உலகெங்கிலும் எடுத்துச்செல்வதற்கும் உம்மாவின் விழிப்புணர்வு பெற்ற அதன் வீரப்புதல்வர்கள் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டார்கள். இஸ்லாத்தின் சங்கநாதத்தை ஓங்கி ஒலித்தவர்களாக அணிவகுத்து நின்றுவிட்டார்கள். விடியலின் வெளிச்சம் மெல்ல மெல்ல எழுந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. அல்லாஹ்(சுபு) மீதும் இஸ்லாத்தின்மீதும் முஸ்லிம் உம்மா கொண்டுள்ள ஈமான் துருப்பிடித்த இரும்பல்ல அது நீறுபூத்த நெருப்பு என்பதை அகிலத்தார் அறிந்துகொள்ளும் அந்தநாள் தொலைவில் இல்லை.


sources from warmcall.blogspot.com

கலாச்சாரங்களின் மோதல் 2 - CLASH OF CIVILIZATION 2

இரண்டு பில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய சமூகம் இன்று ஒசாமா பின் லாதினின் வெறும் மரபு வழி பின்தொன்றல்கலாகவோ அல்லது வெறும் தாலிபான் இயக்கத்தின் உறுப்பினர்களாகவோ தரம் தாழ்த்தப்படுகின்றனர்.குறிக்கு இலக்காக்கப்படும் சமூதாயத்தவர்களிடம் உள்ள வேறுபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களை அடக்கி ஆள விரும்புபவர்களுக்கு அது ஆபத்தாக அமையும்.எனவே முஸ்லிம்கள் ஒன்றிணைந்த சமூகமாக காட்டப்படுகின்றனர்.ஆதிக்க வர்கத்தினருக்கு,சிறுபான்மையினரை ஒரே வகையினராகக் கொண்டு கையாள்வது எளிதாக இருக்கும் (இந்தியா).அவர்கள் எவ்வளவு பின்தங்கியவர்களாக காட்டப்படுகின்றனரோ அவ்வளவுக்கு ஆதிக்க வர்கத்தினர் நன்மை அடைவர்.எல்லா வகையிலும் அது ஆதிக்க வர்கத்தினருக்கு உறுதுணையாக அமையும். 

 இந்த நோக்கத்தோடு முஸ்லிம்கள் அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரே அச்சில் வார்கப்பட்டவர்கலாகவே காட்டப்படுகின்றனர்.இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக்கப்படுகிறது.முஸ்லிம் ஒரே சமூகத்தவர்களாக,ஒரே எண்ணம் படைத்தவர்களாக தற்கால பாங்கை (modernity ) எதிர்பவர்களாக சித்தரிக்கப்பட முடியும்.அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள்,எனவே இஸ்லாமில் ஏதேனும் ஒரு அம்சம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு  முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் என்ற பெயரில் படுகொலைகள் (குஜராத்) பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் படுகொலைகள் (ஆப்கான்,ஈராக்) போன்றவற்றிக்கு மிக எளிதாக அங்கிகாரம் பெற முடியும்.

கலாச்சாரங்களின் மோதல் - CLASH OF CIVILIZATION

"உலகில் சுசந்திரம் பாதுகாக்கப்படுதல்" எனும் தத்துவரீதியான சாக்குச் சொல்வதன் மூலம் இன்றைய சூழலில்,வன்முறை நடவடிக்கைகளுக்க்ப் பின்னால் ஒளிந்துள்ள யதார்த்தமான நோக்கத்தை மறைத்து விட முடியாது.நலிந்தவர்களின் எதிர்ப்பாற்றல்,பாதகம் விளைவிக்கும் என்று மிகைப்படுத்தப்பட்டு பேரிதுபடுத்தப்பட்டால் தான் வல்லரசுகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு நியாயம் தேட முடியும்.எனவேதான்,எண்ணெய் வளத்தை தேடிக் கொண்டிருந்தபோது,கலாச்சாரங்களின் மோதல் எனும் தத்துவம் ஏகாதிபத்தியத்தின் கோட்பாடாக தரப்பட்டது.அரசியல் ஆதிக்கச் சக்திகளுக்கும் உலகில் உள்ள வள ஆதாரங்களின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்துவதற்கு தடையாக இருந்த அனைத்துவிதமான எதிர்ப்புகளையும் நசுக்க இந்த கோட்பாடே பயன்பட்டது.

Palastien will be free-தமிழ் உப தலைப்புகளுடன்

விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

இதயமுள்ளவனே...!!!!!!!
எட்டிப்பார்
எட்டுத்திசையும் எம் சமுதாயம்
சர்வதேசத்தின் சதிவலையில் சள்ளடையாகிறது......!
ஜாஹிளியத்துக்கு
ஜால்ரா அடிக்கும்
ஜாதியாய் போனதால்
காலை முதல்
கருக்கள் வரை
துன்பத்தில்
தேய்ந்து வருகிறது ......!
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!

வாழத் துடிக்கும்
வாலிபனே....!
புறப்படு
எம் சமுதாயத்தின்
காயங்களுக்கு
மருந்திட்டு
ஒத்தடம் கொடுப்போம்
இளைஞனே ........

எழுச்சியின் வேந்தனே
இழிவும்
தோல்வியும்
எம்மினத்தை பிடித்தாட்டும்
பிற்போக்கும் கோழைத்தனமும்
மடமை கொடுமையும்
மங்கி மடியட்டும்

புஷ்பிக்கும்
புரட்சி நாதமே
விழித்துக்கொள் வேலை வந்துவிட்டது............!!!!!!!
மனிதன்
மனிதனை ஆளும்
மடமைத்தனம்
மங்கி
மாட்சிமிக்க
அல்லாவின் ஆட்சி
அரசோச்ச அலையன ஆர்தேளுந்து வா .....!

பொங்கி எழுந்து வரும்
இஸ்லாமிய எழுச்சி அலையின்
அறிவுப் புரட்சியோடு
குப்றிய பாலைவனத்தில்
சத்திய விதை தூவிட
இலந்தேன்றலாய்
எழுந்து வா.............!

தன்மானத்தின் சின்னமே
தடைகளை தகர்க்க
இன்னுமேன் தாமதம்.........?!
திருப்தி அடைந்த
ஆத்மாக்களாய்
அல்லவை அடைவோம்...

காற்றில் அணைத்து விட
இஸ்லாம்
கற்பூர தீபமல்ல
அல்லாவின் ஒளியை
அவர்களால் அணைக்கவே முடியாது !!!


அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)

POEM BY : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)

சொந்தக் காலில் நிற்க திரானியற்றோர் !

"அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்)." (3:112)


வீட்டுச்சுவர்களில் ஈராக்கலவை பூசப்படுவதுபோல் அவர்கள் மீது என்றென்றும் அவமானமும்        இழிவும் அப்பப்பட்டிருக்கும்.யூதர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும் சுய பச்சாதபாததிட்கும் பலியாகிப் போனவர்கள்.அவர்களுடைய மனதில் எப்போதும் பயமும் பீதியும் குடிகொண்டிருக்கும்.
அவர்கள் நிலப்பரப்பில் எப்பகுதியில் குடியிருந்தாலும் இந்த மனோநிலை மாறவே மாறாது.ஏதேனும் ஒரு பகுதியிலாவது அவர்களின் மதிப்பு,மரியாதைகளோடு வாழ்கிறார்களே என்றால் கிடையவே கிடையாது என்றே சொல்லவேண்டும்.

  • தற்காலிக நிம்மதி
அவர்களுக்கு நிம்மதி எங்கனம் கிடைக்கும் ? இறைவனோ மற்ற மக்களோ தாமாக முன்வந்து அவர்களுக்கு அபயம் வழங்கினால் தான் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.இந்த நிம்மதியும் தற்காலிகம்தான்.

இன்று உலகில் அவர்களுடைய "சொந்த தேசம்" என உள்ள இஸ்ராயில் அவர்களுடைய சொந்த முயற்சியால் உருவானது அல்ல,பிரிட்டனும் அமெரிக்காவும் உதவி செய்யாவிடில் ஓரடி நிலத்தைக் கூட யூதர்களால் பெற்றிருக்க இயலாது.பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூண்களில் இந்த கொலைகார இஸ்ராயில் நிலைகொண்டுள்ளது.இந்த தூண்கள் சரிந்துவிட்டால் இஸ்ராயில் எனும் நாடே இருக்காது

  • காரணம் யாது ?
அதற்கு காரணம் அவர்களேதான்.மதிப்பை பெற்றுக்கொள்ள வழிகளை தேர்தெடுக்கவில்லை மாறாக இழிவையே அவர்கள் தேர்தெடுத்தார்கள்.வான்மறை குரான் இப்படி சொல்கிறது

"அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்)."(3:112)

யூதர்கள் இழைத்தது மன்னிக்க முடியாத பெரும் குற்றம்.உலகத்தில் எந்த சமூகத்துக்கும் கொடுக்கப்பாடாத பெரும் அருட்கொடைகள் பனு இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்டன.ஆட்சி,அதிகாரம்,வல்லமை,அறிவுத்திறன் ஆகியவற்றோடு உலக மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதியையும் வழங்கப்பட்டது.இவ்வளவையும் பெற்றுக் கொண்டு அவர்கள் அநீதி இழைத்தார்கள்.தமக்குத்தாமே தீங்கிளைதுக் கொண்டார்கள்.வான்மறை இதை நினைவுபடுத்துகிறது,

"இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள் (2 :47 )

நீண்ட காலமாக உலகத்தில் இழிவையும் வேதனைகளையும் அனுபவித்த பின்னரும் இன்று யூதர்கள் மறுபடியும் தொடர்ந்து தங்களுடைய சூழ்ச்சிகளை இஸ்லாமிய மார்க்கத்துக் கெதிராக சதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள்.
அநீதத்தை அகற்றி நீதியையும் அறத்தையும் நிலைநாட்ட வேண்டிய இஸ்லாமிய சமூதாயம் அந்த மாபெரும் பொறுப்புகளை மறந்து விட்டு நீண்ட உறக்கத்திலும் உலகமயமக்களிலும் ஆழ்ந்து கிடக்கிறது.

உறக்கம் கலைந்து பொறுப்பை நிறைவேற்ற துவங்கும் நாள் எந்நாளோ ?

யூதர்களின் சூழ்ச்சி வலை - மௌலானா செயிது அபுல் அஹ்லா மௌதூதி (ரஹ்)


வீழ்ச்சியின் ஆரம்பம்

சமூகங்களின் எழுச்சி,வீழ்ச்சி என்பன எதேச்சையான  நிகழ்வு அல்ல.மாறாக அவை மிக நுணுக்கமான இறைநியதிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.எனவே,எந்த ஒரு சமுகம் எழுச்சிக்கான விதிகளை கவனத்தில் கொண்டு செயட்படுகிறதோ அந்த சமுகம் எழுச்சியின் உச்சத்தை எட்டிவிடும்.அதே போன்று எந்தவொரு சமுகம் வீழ்ச்சிக்கான் விதிகளை பெற்றிடுமோ அப்போது அந்த சமுகத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.இத்தகையா விதிகளில் எவ்வித பாரபட்ச்ச்சமும் கிடையாது.

கிரேக்க,ரோம,பாரசீக நாகரீகங்கள் ஆடம்பரத்தில் மூழ்கியபோது அவை வீழ்ச்சியை சந்தித்தன.ஏன் இஸ்லாமிய ஸ்பெயின் இறை வழிகாட்டலை விட்டு தடம்புரண்டபோது அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று.மிக அண்மையில் இறை நிராகரிப்பின் உத்தியோகப்பூர்வ இலட்சணமாய் வலம்வந்த சோவியட் ஒன்றியம் அடைந்த வீழ்ச்சி நாம் நம் வாழ்வில் கண்ட ஒரு நாகரீக வீழ்ச்சியாகுமஇதோ மற்றொரு நாகரீகத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறி தென்படத்துவங்கியுள்ளது.
அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி பில் கிளிண்டன் "20 நூற்றாண்டு அமெரிக்காவே இருந்தது 21 நூற்றாண்டு அமெரிக்காவே இருக்கும் என்றார்.இப்பிரகடனம் அரசியல் விளம்பரத்திற்காக பொருந்தும் ஆனால் யதார்த்தம் அதற்குப் புறம்பானது.
சர்வதேச அரசியல் நிபுணர்கள் அடுத்த நூற்றாண்டு அமெரிக்காவின் நூற்றாண்டாக இருக்காது என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.20 நூற்றாண்டை அமெரிக்க ஆக்கிரமித்தபோதும் 21 நூற்றாண்டில் அது நீங்கி விடும்.ஏனெனில் அமெரிக்காவுடன் போட்டி போடக்கூடியவகையில் சீனா,இந்தியா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் போன்றன பொருளாதார மற்றும் இராணுவ பலங்களை அதிகரித்து வருகின்றன.
20 நூற்றாண்டின் அரை இறுதிப்பகுதியில் ஏற்பட்ட பெரும் பொருளாதார போட்டியே சோவியத் ஒன்றியத்தின் விழ்ச்சிக்கும் அது துண்டு துண்டாக பிளவுபட்டமைக்கும் மிக முக்கிய காரணம்.இத்தகையதொரு பொருளாதாரப் போட்டி அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையை தகர்த்து விட்டது.இந்நிலை அமெரிக்க வரவு செலவு திட்டத்தில் பாதிப்பை ஏற்படித்தி செலவுகளை குறைக்கும் நிலைக்கு அமெரிக்க நிர்வாகத்தை தள்ளிவிட்டது.
    இந்த வகையில் அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவின் முக்கிய 7 குறிகாட்டிகள் வருமாறு.
  1. மொத்த உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கில் விழ்ச்சி.
  2. அரசு வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை.
  3. உள்நாட்டு பொருளாதரத்தில் விழ்ச்சி
  4. வேலையின்மையும் வறுமையும்
  5. பெரும் கடன் சுமை
  6. ஆடம்பர நுகர்வு
  7. பிற நாடுகளில் தலையீடு மீதான செலவு.
இந்த காரணிகள் திரட்சி அடைகையில் அமெரிக்க விழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.எந்த பேரரசுக்கும் ஒரு முடிவுகாலம் உள்ளது.அந்த தவனைக்காலம் அமெரிக்காவை நோக்கி மிக வேகமாக நெருங்கிக்கொண்டுள்ளது.

இந்த் வரலாற்று யதார்த்தம் வரலாற்றின் எல்லா கால கட்டங்களிலும் நிகழ்ந்து வருகின்றது.வரலாறு வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை.அமெரிக்க விழ்ச்சி உலகின் ஆதிக்க பீடத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டு வைக்கும்.அது ஏதாவதொரு  சக்தியினால் நிரப்பப்படும் என்பது நிச்சயம்
இந்த வெற்றிடத்தை இஸ்லாம் நிரப்புமா அல்லது வேற சக்திகள் நிரப்புமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.???

நாம் தயாரா ? ARE WE READY ?

வெற்றி முஸ்லிம்களுக்கே என்பது அல்லாஹ்வின் வாக்குறுதி.ஆனால் அந்த வெற்றியை துரிதப்படுத்துவதும் காலம் தாழ்த்துவதும் முஸ்லீம் சமூகத்தைப் பொறுத்தது.அது முஸ்லீம் சமூதாயத்தின் சுயபரிசிலனை,தியாகம்,உழைப்பு என்பவற்றில்தான் தங்கியுள்ளது.வரலாறு வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை என்பதைப் போலவே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி நிகழ்கின்றது என்பதும் மட்டற்ற முடியாத ஒரு சமூக நியதி.இவ்வகையில் இஸ்லாத்திற்கான வெற்றி அண்மித்துவிட்டது.ஆனால் எழும் கேள்வி அந்த வெற்றியை துரிதப்படுத்த,சுமந்து செல்ல முஸ்லீம் சமூகம் தயாராகிவிட்டதா என்பதே.

                                (இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகமும் எனும் நூலிலிருந்து)

அழிவு நிச்சயம் !!

அநியாயத்தின் மீது எழும் சமூகம்,ஒழுக்க சீர்கேட்டினை அடிப்படையாகக் கொண்ட சமூகம்,சடவாத இன்பங்களை நோக்கமாகக் கொண்ட சமூகம்,இறைத்தூதை நிராகரித்த சமூகம் இவற்றின் முடிவு மிகவும் பயங்கரமானவை.அவை தற்காலிகமாக பெரும் ஆதிக்க சக்தியாக எழுந்து நின்றபோதும் குறிப்பிட்ட காலத்திற்குள் முகங்குப்புற விழுந்து தவிடு பொடியாகிப் போகின்றன

.(இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகமும் எனும் நூலிலிருந்து) ).

முஸ்லிம்களின் வெற்றி தாமதிப்பதேன் ?

உலகத்தை தேடுவது வாழ்வின் இறுதி இலக்காகிவிடும்போது மரணம் பற்றிய அச்சமும் பிதியும் நம்மை ஆட்கொள்கின்றன.இதனால் அற்ப இன்பங்கள் மீதான பற்றும் மோகமும் அதிகரித்து போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.முஸ்லிம் சமூகத்தை நோக்கிப் பிற எதிர் சக்திகள் படையெடுக்கவும் ஆக்கிரமிக்கவும் பாதைகளை இது திறந்து விடுகிறது.சத்தியத்தை கையில் வைத்திருக்கும் ஒரு சமூகம் அற்ப இன்பங்களுக்காக மரணத்தை வெறுக்கும் போது சமூகப் பின்னடைவு தவிர்க்க முடியாது போய்விடுகிறது.                            
                                                                                
                                   (இஸ்லாமிய எழுச்சியும் மேற்குலகமும் எனும் நூலிலிருந்து)

Thursday, April 28, 2011

எதிர்காலம் இஸ்லாத்திற்கே !

முஸ்லிம் சமுதாயம் பலவீனமடையலாம்,நோய்வைப்படயலாம்,ஆனால் அது முற்றிலும் அழிந்து போய்விடுவதில்லை.வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் அது வீசப்படும் போதெல்லாம் மீண்டும் எழுசிசியின் சிகரங்களை அது தொட்டிருக்கிறது.ஒரு அதிகார சக்தியாக ஆட்சி பீடத்தில் இஸ்லாம் பல நுட்ட்ராண்டுகள் அமர்திரிக்கிறது.இந்த வரலாற்று நியதி இறந்த காலத்துக்கு மட்டும்  உரியதல்ல.அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தழுவியது.இஸ்லாம் அல்லாஹ்வின் தூது என்பதால் அதற்கே இறுதி வெற்றி என்பதில் எந்த ஐயமும் இல்லை.